குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-04-02 17:24 GMT

நாட்டறம்பள்ளிைய அடுத்த வெலக்கல்நத்தம் லட்சுமிபுரம் பகுதியில் சிறுமின் விைச குடிநீர் தொட்டியுடன் பொருத்தப்பட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி அங்கு குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இல.குருசேவ். பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்