குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2022-11-30 10:49 GMT

வேலூர் அலமேலுமங்காபுரம் அழகிரிநகர் பேங்க்மேன் காலனியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து தினமும் தண்ணீர் வினியோகம் செய்யும்போதெல்லாம் வீணாக வெளியேறுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-மீனாகுமாரி, வேலூர்.

மேலும் செய்திகள்