வேலூர் ஓட்டேரி தபால் அலுவலக தெருவில் குடிநீர் குழாய் உடைந்து பூமிக்கடியில் இருந்து குடிநீர் ஊற்றெடுத்தவாறு வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. மாநகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
-பொதுமக்கள், ஓட்டோரி.