ஆற்காடு போலீஸ் நிலையம் எதிரே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. உடைந்த குழாயை சரி செய்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.
-ராஜா, ஆற்காடு.