குடியாத்தம் தலைமை தபால் அலுவலகம் அருகில் காட்பாடி-குடியாத்தம் சாலையில் பூமிக்கடியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. அதன் மீது சாலைபோடும் பணியும் நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுப்பார்களா?
பூபாலன், குடியாத்தம்