வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2023-07-09 12:21 GMT

குடியாத்தம் ரெயில் நிலைய மேம்பாலத்தின் கீழே உள்ள குழாயில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாக வெளியேறி ஆறாக ஓடுகிறது. ஆறாக ஓடும் தண்ணீரால் ரெயில் நிலையத்துக்கு செல்வோருக்கு சிரமமாக உள்ளது. தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், குடியாத்தம். 

மேலும் செய்திகள்