வீணாகும் குடிநீர்

Update: 2023-03-08 11:33 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சி பஜார் வீதியில் ஜெண்டா மரம் அருகே குடிநீர் தண்ணிர் குழாயில் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைந்துள்ள குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்