பயனற்ற குடிநீர் தொட்டி

Update: 2026-05-24 19:20 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தத்தை அடுத்த வாலூர் பயணிகள் நிழற்கூடம் அருகே குடிநீர் தொட்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-காசிநாதன், வாலூர்.

மேலும் செய்திகள்