கண்ணமங்கலம் அருகில் உள்ள வண்ணாங்குளம் ஊராட்சியில் திருவண்ணாமலை சாலையோரம் ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அது, பல ஆண்டுகளாகப் பயன் படாமல் உள்ளது. அது, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பயன்படாத அடிபம்பை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-முருகன், கண்ணமங்கலம்.