பயன்பாடற்ற குடிநீர் தொட்டிகள்

Update: 2026-05-10 17:08 GMT

திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியில் குடிநீர் தொட்டிகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர். இந்தக் குடிநீர் தொட்டிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினகரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்