ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் குடிநீர் தொட்டி தற்போது பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக்கொண்டு வர வேண்டும்.
-சின்னமணி, ஜோலார்பேட்டை.