திருப்பத்தூர் அருகே உடையாமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பாலம்பட்டி ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு அருகில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, திருப்பத்தூர்.