திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி ஷராப் பஜார் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் குடி நீர் குழாயில் 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வருகிறது. அந்த நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆரணி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நபிசா, ஆரணி.