ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க வெகுதொலைவு சென்று வரவேண்டிய நிலை உள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.