டி.என்.பாளையம் வாணிப்புத்தூர் பழைய மாரியம்மன் கோவில் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.