மதகு பழுதால் வீணாகும் பாசனநீர்

Update: 2026-08-30 17:36 GMT
காட்டுமன்னார்கோவில் வட்டம் ராதாம்பூர் கிராமத்தில் வடவாற்றில் இருந்து பிரியும் வாய்க்கால் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது அங்குள்ள மதகு பழுதடைந்துள்ளதால், பாசனத்துக்கு வரும் தண்ணீர் பெருமளவில் மணவாய்க்காலில் வீணாக செல்கிறது. எனவே பழுதடைந்த மதகை உடனடியாக சீரமைத்து, பாசனநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்