குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2026-08-30 19:33 GMT
பாளையங்கோட்டை நகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட கே.டி.சி. நகர் டிப்போ அருகில் போலீஸ் சோதனைச்சாவடி புறவழிச் சாலையில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. தண்ணீர் வினியோகம் செய்யும்போதெல்லாம் குடிநீர் வீணாகிறது. உடனே குழாய் உடைப்பை சரி செய்யுமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்