குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம்

Update: 2023-04-16 17:09 GMT

வேலூர் காட்பாடி காந்திநகர் 6-வது மேற்கு குறுக்கு சாலையில் குடிநீர் வால்வு ஒன்று உள்ளது. அதன் வழியாக கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, காட்பாடி.

மேலும் செய்திகள்