சுகாதார மற்ற குடிநீர் வினியோகம்

Update: 2023-07-30 16:18 GMT

போளூர் தாலுகா களம்பூர் பேரூராட்சி தந்தை பெரியார் நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியின் மூலம் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதாரமான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-ப.முனுசாமி, களம்பூர். 

மேலும் செய்திகள்