மழைநீர் வடிகால் வசதி தேவை

Update: 2025-10-26 17:29 GMT

கலசபாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் மீனவர் தெருவில் மழைப் பெய்தால் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால் அங்குள்ள 50 வீடுகளில் வசிக்கும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் வடிகால் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், தென்மாதிமங்கலம். 

மேலும் செய்திகள்