வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைப் பெய்தால் மழை நீர் வெளியே செல்லாமல் பள்ளி மைதானத்தில் தேங்குகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. மழைக் காலமாக இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் பள்ளி மைதானத்தில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரம், வேட்டவலம்.