பொதுமக்களை பதம் பார்க்கும் குழாய் வால்வு

Update: 2022-08-09 10:49 GMT


குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் எதிரில் குடிநீரை பகுதிவாரியாக திருப்பும் வால்வின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் தெருமட்டத்தை விட உயரமாக இருக்கிறது. மேலும் இதில் மண், துணி போன்ற குப்பைகளைப் போட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தடுக்கி விழும் அவல நிலை உள்ளது. எனவே இதன் உயரத்தை குறைத்து மூடி போட்டு விபத்தைத் தடுக்க அதிகாரிகல் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்