பழுதான சிறு மின்விசை தொட்டி

Update: 2023-07-23 12:51 GMT

ஆவூர் ஊராட்சி கல்லறைமேடு பகுதியில் உள்ள சிறு மின் விசை தொட்டி, ஆழ்துளை கிணறு பல மாதங்களாகப் பழுதடைந்து பொதுமக்களுக்கு பயன்படாமல் உள்ளது. சிறு மின் விசை தொட்டியை பழுது நீக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏசுராஜ், ஆவூர். 

மேலும் செய்திகள்