செயல்படாத குடிநீர் தொட்டி

Update: 2023-07-05 12:53 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணம் கிராமத்தில் வார்டு எண் 2-ல் சிவன்கோவிலில் அமைத்திருந்த சிறுமின்விசை தொட்டி செயல்படாமல் உள்ளது. அந்தத் தொட்டியை சீர் செய்து தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எல்.சீனிவாசன், வழுதலங்குணம். 

மேலும் செய்திகள்