ஆற்றை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

Update: 2026-10-04 18:45 GMT

சங்கரன்கோவில் திருவேங்கடம் பகுதியில் இருந்து கயத்தாறு அருகே உள்ள பகுதிகள் வழியாக செல்லும் உப்பாற்றின் ஓரத்தில் நிறைய கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவை ஆற்றின் நீரோட்டத்தை பாதிப்பதோடு மழைக்கால வெள்ளம் வரும்போது அருகிலுள்ள வயல்களில் தண்ணீர் புகுந்துவிடுகின்றன. எனவே கருவேல மரங்கலை வெட்டி அகற்றுமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்