குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2026-10-04 18:34 GMT
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் இருந்து வேப்பங்காடு செல்லும் சாலையில் வீரவநல்லூர் ரோடு பிரியும் இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை நடுவில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சேதமடைந்த சாலையையும் சீரமைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்