கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவானி ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடின்றி கிடக்கிறது. இந்த தொட்டிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.