குடிநீர் வசதி வேண்டும்

Update: 2026-10-04 17:12 GMT

காரைக்கால் வ.உ.சி. சாலையில் உள்ள அவினாசி நகர், குறிஞ்சி நகர் பகுதியில் குழாய்களில் குடிநீர் மிகவும் குறைந்த அளவே வருகிறது, சில நேரங்களில் தண்ணீர் வருவதில்லை! இது சம்பந்தமாக பொதுப்பணி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்