சேதமடைந்த மழைநீர் வடிகால் மூடி

Update: 2026-09-06 07:11 GMT

சென்னை ஆதம்பாக்கம், நேதாஜி சாலை, பெரியார் நகர் 11- வது தெரு, பிரிட்டோ அகாடமி அருகில் உள்ள மழைநீர் வடிகால் மூடி பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்