குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

Update: 2026-06-28 17:31 GMT

ஆத்தூர் தாலுகா வீ.கூத்தம்பட்டியில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்