மின் மோட்டார் பழுது

Update: 2026-06-28 17:28 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த வைப்பாளையம் கிராமத்தில் உள்ள மினி மோட்டார்கள் பழுதடைந்த பலவருடங்கள் ஆகிறது. இதனால் அப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வேறு வழியின்றி அவர்கள் கடையில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்