கம்பம், ஊத்துக்காடு பகுதிகளில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.