குடிநீர் வசதி தேவை

Update: 2026-06-14 17:36 GMT

காரைக்காலில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையில் போதிய நிழற்குடை, குடிநீர் வசதி இல்லாமல் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிப்பட்டு வருகிறார்கள். தேவையான வசதிகள் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

  

மேலும் செய்திகள்