சேத்தியாத்தோப்பு அடுத்த கத்தாழை கிராமத்தில் புதிதாக மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. மேலும் கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் கிராமமக்கள் குடிநீர் இன்றி அல்லல்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.