குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்

Update: 2026-06-14 16:50 GMT
நெல்லை அருகே மேலச்செவல்- மேலப்பாளையம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்