தண்ணீர் இன்றி தவிக்கும் குரங்குகள்

Update: 2026-06-14 14:12 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய் மலை பாலசுப்பிரமணியர் கோவில் அடிவாரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அந்்த குரங்குகள் அப்பகுதியில் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. எனவே தண்ணீர் இன்றி தவித்து வரும் குரங்குகளுக்கு வனத்துறையினர் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்