திருவள்ளூர் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டது. ஆனால் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில நேரங்களில் குடிநீரும் துர்நாற்றம் கலந்து வீசுவதால் மக்கள் பயன்படுத்த முயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோற்த்தொற்று உருவாகும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.