திண்டுக்கல் அருகே உள்ள கூவனூத்து புதூரில் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.