குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2026-05-24 18:17 GMT

ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து உலக ரட்சகர்புரம் அருகே மெயின் ரோட்டின் தென்புறம் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்