மதில் சுவர் அமைக்கப்படுமா?

Update: 2026-05-24 12:35 GMT

சென்னை கண்ணகி நகர் சிவன் கோவில் குளம் சாலைக்கு மிக அருகில் உள்ளது. ஆனால் இந்த குளத்துக்கு மதில் சுவர் ஏதும் இல்லாமல் இருக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்துக்கு மதில் சுவர் அமைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்