பவளத்தானூர் ஏரியை தூர்வாரலாமே!

Update: 2026-05-10 17:13 GMT

தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையம் அருகே பவளத்தானூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் குப்பைகள், இறைச்சி, மருத்துவ கழிவுகள், செப்டிக் டேங் கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த ஏரியை தூர்வாரி குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்