தண்ணீர் உடைப்பு

Update: 2026-04-26 14:49 GMT
செம்பட்டி பழனி ரோடு பகுதியில் சந்தை அருகில் பல மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீனாக செல்கிறது இதனால் இதனால் சாலை போக்குவரத்துக்கு மிகவும் பாதிக்க படுகின்றனர் பாதை யாத்திரை செல்லும் பக்தர்கள் மிகவும் அவதிபடுகின்றனர் இதை பல முறை அருகில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்து எந்த நடவடிக்கை எடுக்கபடவில்லை

மேலும் செய்திகள்