பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

Update: 2026-04-26 14:45 GMT

தவசிமடை ஊராட்சி வடகட்டுப்பட்டியில் பல மாதங்களுக்கு முன்பு புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்