குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-03-08 06:58 GMT

 சிவகங்கை மாவட்டம் ஓ.புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கிராமத்தில் தடையற்ற குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்