ராமநாதபுரம் நகரில் காலை வேளையில் வீடுகளுக்கு குழாய் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீர் தினமும் சரியான நேரத்தில் வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் தண்ணீர் தட்டுப்பாடால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.