பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-12-14 09:54 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் பஞ்சாயத்து ஒரசூர் கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சோதனை செய்தபோது அதில் நீர்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே நீர்கசிவை சரிசெய்து தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்