ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2025-12-07 15:37 GMT

கொடைரோடு அருகே மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி தாமஸ்புரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி தற்போது பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் தொட்டியின் 4 தூண்களும் சேதமடைந்த நிலையில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே விபாீதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த குடிநீர் தொட்டியை விரைந்து அகற்ற வேண்டும்.



மேலும் செய்திகள்