சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-12-07 13:26 GMT

பேளுக்குறிச்சி வார சந்தை நடைபெறும் இடத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன்பாக இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்