பராமரிப்பின்றி குடிநீர் தொட்டி

Update: 2025-12-07 09:43 GMT

அந்தியூர் அருகே சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் புதுமேட்டூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டி கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் முறையாக ஆற்று நீர் வினியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்படுகின்றனர். எனவே தண்ணீர் தொட்டியை பராமரித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்