வீணாகும் குடிநீர்

Update: 2025-11-23 17:04 GMT

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், மணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது ஒடசல்பட்டி புதூர். இந்த பகுதி பொதுமக்களுக்கு சின்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டேங்கில் பொருத்தப்பட்டுள்ள குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்